பரிதிமதி |
---|
திரு.இரவிச்சந்திரன் Kidwai Memorial Institute of Oncology, பெங்களுரில் பல ஆண்டுகள் மருத்துவ இயற்பியல் பேராசிரியராக பணியாறியவர். இங்கு அவர் பணி புரிந்த நாட்களில், இந்த மருத்துவமனை முன்னேற்றத்திற்கும், Radiography தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் பெரும் பங்கு வகித்துள்ளார். தற்போது இராயல் மருத்துவமனை, ஓமனில் முதன்மை மருத்துவ இயற்பியல் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இறைவன் மேலும், தமிழ்மேலும் கொண்ட பற்றின் காரணமாக, பரிதிமதி எனும் புனைப்பெயரில் கடவுள் மேல் பாடல்கள் பல எழுதியுள்ளார். இவரது படைப்புகள் மேன்மேலும் தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். |
Parithimathi |
|