பழையன (Archives)


தமிழ் எண்கள்
1/4
1 2 3 4 5 6 7 8 9 10 100 1000

௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௰௲ ௱௲ ௲௲
11 12 13 14 15 16 17 18 19 20 10,000 100,000 1,000,000

    சிந்தனைகள்
    இது சரி, இது தவறு என்பது ஒன்றும் இல்லை
    யார் யார் எப்படி எப்படியோ, அவர் அவர்கள் அப்படி அப்படித்தான்
    ஏற்றத் தாழ்வுகள் மக்கள் பிரிவுகளில் மட்டுமில்லை

    ஏழை, பணக்காரன்
    படித்தவர், படிக்காதவர்
    கருப்பர், வெளுப்பர்
    உயரமானோர், குள்ளர்
    ஆண், பெண், அலி
    பெரியோர், சிறுவர்
    ஊனமில்லாதோர், ஊனமுற்றோர்
    சுறுசுறுப்பானோர், சோம்பேறி
    அன்புடையார், அன்பிலாதோர்
    நண்பர், பகைவர்

    ஒரு திரைப்பாடலில் கூறியபடி - நல்லவன கெட்டவனா ஆக்குரவன்தான் கெட்டவனோ



பழையன (Archives)