என் பக்கம் | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
"என் பக்கம்" என்பதற்கு இரு பொருள்கள் கொள்ளலாம். முதன்மையாக எனது பக்கம் - என் வாழ்க்கை, என் விழியின் வழியாக என்பதாகவும், இரண்டாவதாக எண்ணங்களை பிரதிபலிக்கும் புத்தகத்தின் பக்கமாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
கருத்துக்களை பகிர்ந்துகொள்ள, இந்த காலகட்டத்தின் முதன்மையான இணையதளத்தின் உதவியுடன், எங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறோம். தொடரும் நாட்களில், இங்கு பல பகுதிகளை உருவாக்க முனைந்துள்ளோம். ஒவ்வொரு அடியாக, படியாக முன்னேறவும், உயரவும் உங்கள் கருத்துக்கள் மிகமிக முக்கியம் என்பதால், தயவுசெய்து உங்கள் கருத்துக்களை contact@enpakkam.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். உங்கள் படைப்புகள் இங்கு பிரதிபலிக்க, உங்கள் படைப்புகளை contact@enapakkam.com என்ற முகவரிக்கு அனுப்பவும். அனைவரும் உகந்தவகையில் இருக்கும் படைப்புகளை எங்களால் முடிந்தவரை எங்கள் பக்கத்தில் வெளியிடுகின்றோம்.
| ||||||||||||||
|